தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-5721

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இருபெருநாள் தொழுகைகளில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 5721)

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ: نَا نَافِعُ بْنُ أَبِي نُعَيْمٍ، قَالَ: سَمِعْتُ نَافِعًا، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ:

«التَّكْبِيرُ فِي الْعِيدَيْنِ سَبْعٌ وَخَمْسٌ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-5721.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




  • மேற்கண்ட செய்தி இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் (நாஃபிஉ பின் அபூநுஐம் அறிவிக்கும்) இந்த செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) வழியாக வந்திருப்பதே உண்மை என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-597)

மேலும் பார்க்க: தாரகுத்னீ-1732 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.