ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளில், முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறவேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(sharh-maanil-aasaar-7268: 7268)حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ، قَالَ: ثنا عَبْدُوسٌ الْعَطَّارُ، عَنِ الْفَرَجِ بْنِ فَضَالَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرٍ الْأَسْلَمِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ قَالَ فِي تَكْبِيرِ الْعِيدَيْنِ: «فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعًا , وَفِي الثَّانِيَةِ خَمْسَ تَكْبِيرَاتٍ»
Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-7268.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-4815.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி உமர் பின் ஹபீப், ராவி அப்துல்லாஹ் பின் ஆமிர் போன்றோர் பலவீனமானவர்கள்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/715, 1/517)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: தாரகுத்னீ-1732 .
சமீப விமர்சனங்கள்