ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இனிமேல்) நோன்பை விடமாட்டார்களோ! என்று சொல்லுமளவுக்கு தொடர்ந்து நோன்பு வைப்பார்கள். (பிறகு இனிமேல்) நோன்பு வைக்கமாட்டார்களோ! என்று சொல்லுமளவுக்கு தொடர்ந்து நோன்பு வைக்காமல் இருப்பார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
(நஸாயி: 2680)أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ أَخْبَرَنِي ثَابِتُ بْنُ قَيْسٍ الْغِفَارِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَسْرُدُ الصَّوْمَ» فَيُقَالُ: لَا يُفْطِرُ، وَيُفْطِرُ فَيُقَالُ: لَا يَصُومُ
Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-2680.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-2641.
சமீப விமர்சனங்கள்