நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையுள்ள ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புக்களில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(bazzar-8066: 8066)حَدَّثنا عُمَر بن الخطاب، قَال: حَدَّثنا أَبُو اليمان، قال: أَخْبَرنا عطاف بن خالد، عَن عَبد الرحمن بن أَبَان بن عثمان، عَن سُليمان بن يسار، عَن أَبِي هُرَيرة، عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قال:
من أعتق رقبة مؤمنة أعتق الله بكل إرب منه بإرب منها من النار.
وَهَذَا الْحَدِيثُ قَدْ رُوِيَ عَن أَبِي هُرَيرة مِنْ غَيْرِ وَجْهٍ، ولاَ نعلمُ يُرْوَى عَن سُليمان بن يسار، عَن أبي هُرَيرة إلاَّ من هذا الوجه وعطاف ليس بِالْقَوِيِّ وَقَدْ حَدَّثَ عَنْهُ جَمَاعَةٌ مِنْ أَهْلِ العلم واحتملوا حديثه.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-8066.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28523-அத்தாஃப் பின் காலித் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் ஹதீஸை அறிவிப்பதில் தவறு செய்துள்ளார் என்ற விமர்சனம் உள்ளது.
மேலும் பார்க்க: புகாரி-2517 .
சமீப விமர்சனங்கள்