தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-146

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள், (முஹாஜிர்) பெண்களுக்கு (அவர்களின் கணவன் இறந்துவிட்டால்) அவர்கள் வசித்த வீட்டையே வாரிசாக்கினார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 146)

حَدَّثَنَا عُبَيْدٌ، ثنا أَبُو بَكْرٍ، ثنا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ، ثنا شَرِيكٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ كُلْثُومٍ، عَنْ زَيْنَبَ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَّثَ النِّسَاءَ خِطَطَهُنَّ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-146.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19675.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர்; அதிகம் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர்.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • இந்த செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து பலமான அறிவிப்பாளரான அப்துல்வாஹித் பின் ஸியாத் விரிவாக அறிவித்துள்ளார்.

(பார்க்க: அஹ்மத்-27050 )

மேலும் பார்க்க: அபூதாவூத்-3080 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.