தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3712

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ருக்பா, உம்ரா என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லதல்ல. அவ்வாறு ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்பட்டால் அது அவருக்கே சொந்தமானதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

(நஸாயி: 3712)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

«لَا تَحِلُّ الرُّقْبَى وَلَا الْعُمْرَى، فَمَنْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لَهُ، وَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ لَهُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3712.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3671.




மேலும் பார்க்க: புகாரி-2589 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.