உங்களுடைய இறைவன் வெட்கப்படுபவன், சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(abi-yala-1867: 1867)حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، قَالَ: ذَكَرَ أَبِي، عَنْ يُوسُفَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ تَعَالَى حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا صِفْرًا لَيْسَ فِيهِمَا شَيْءٌ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-1867.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-1850.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49662-யூஸுஃப் பின் முஹம்மத் என்பவர் பற்றி சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/460)
3 . இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீயஃலா-1867 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4591 .
மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .
சமீப விமர்சனங்கள்