ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் (கீழே விழும் நிலையிலுள்ள) ஒரு சாய்ந்த சுவரைக் கடந்து சென்றபோது விரைந்து சென்றார்கள். மேலும், “திடீரென இறப்பதை நான் வெறுக்கிறேன் என்று (அதற்கான காரணத்தை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(abi-yala-6612: 6612)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مَائِلٍ فَأَسْرَعَ وَقَالَ: «إِنِّي أَكْرَهُ مَوْتَ الْفَوَاتِ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6612.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-6577.
إسناد شديد الضعف فيه إبراهيم بن الفضل المخزومي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் ஃபள்ல் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-8666 .
சமீப விமர்சனங்கள்