ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
யார் உளூச் செய்யும் போது அல்லாஹ்வின் பெயர் கூறவில்லையோ அவருக்கு உளூ இல்லை என்ற நபி மொழியின் விளக்கமாவது : ஒருவர் (தொழுகைக்கு) உளூச் செய்வார், கடமையான குளிப்பின் போது கடமையான குளிப்புக்காக குளிக்கிறேன் எனவும் மனதில் எண்ணி இருக்கமாட்டார் என்பது தான் என ரபீஆ (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : இது ரபீஆ (ரலி) அவர்களின் கருத்தே தவிர நபி (ஸல்) அவர்கள் கூறியதல்ல.)
(அபூதாவூத்: 102)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ الدَّرَاوَرْدِيِّ، قَالَ: وَذَكَرَ رَبِيعَةُ
أَنَّ تَفْسِيرَ حَدِيثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ» أَنَّهُ الَّذِي يَتَوَضَّأُ وَيَغْتَسِلُ، وَلَا يَنْوِي وُضُوءًا لِلصَّلَاةِ، وَلَا غُسْلًا لِلْجَنَابَةِ
AbuDawood-Tamil-102.
AbuDawood-Shamila-102.
AbuDawood-JawamiulKalim-93.
சமீப விமர்சனங்கள்