தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1636

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஹதீஸ் எண்-1635 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் (மவ்ஸூலாக-அதாஉ பின் யஸார் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் அபூஸயீத் (ரலி) அவர்களை கூறப்பட்டு) வந்துள்ளது.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஹதீஸ் எண்-1635 இல் மாலிக் இமாம் அவர்கள் (முர்ஸலாக) அறிவித்திருப்பது போன்றே இப்னு உயைனா அவர்களும் (முர்ஸலாக) அறிவித்துள்ளார்.

ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், ஸைத் பின் அஸ்லம் —> ஒரு பலமானவர் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

(அபூதாவூத்: 1636)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

بِمَعْنَاهُ،

قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ ابْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدٍ، كَمَا قَالَ مَالِكٌ: وَرَوَاهُ الثَّوْرِيُّ، عَنْ زَيْدٍ، قَالَ: حَدَّثَنِي الثَّبْتُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1636.
Abu-Dawood-Alamiah-1393.
Abu-Dawood-JawamiulKalim-1395.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-1841 .