தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-177

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது பின் துவாரத்தில் ஏதோ ஏற்பட்டதாக எண்ணி உளூ முறிந்துவிட்டதா? இல்லையா? என்ற மனக்குழப்பம் ஏற்பட்டால், காற்றின் சத்தத்தை கேட்காதவரை அல்லது துர்நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 177)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَوَجَدَ حَرَكَةً فِي دُبُرِهِ، أَحْدَثَ أَوْ لَمْ يُحْدِثْ، فَأَشْكَلَ عَلَيْهِ فَلَا يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا»


Abu-Dawood-Tamil-151.
Abu-Dawood-TamilMisc-151.
Abu-Dawood-Shamila-177.
Abu-Dawood-Alamiah-151.
Abu-Dawood-JawamiulKalim-151.




மேலும் பார்க்க: முஸ்லிம்-590 .

2 comments on Abu-Dawood-177

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,இந்த செய்தியின் தரம் மற்றும் விளக்கம் என்ன?

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    நீங்கள் இமாமுடன் தொழும்போது ‘உளூ’ முறிந்து விட்டால், உங்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு (தொழுகையிலிருந்து) திரும்பிவிடுங்கள்.

    அபூதாவூத் 940

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.