தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1114

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 236

(கூட்டுத் தொழுகையில் இருக்கும் போது) உளூ முறிந்தவர், (தொழுகையிலிருந்து வெளியேற) இமாமிடம் எவ்வாறு அனுமதி பெறவேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இமாமுடன் தொழும் போது) உங்களில் ஒருவருக்கு உளூ முறிந்து விட்டால் அவர், மூக்கைப் பிடித்துக் கொண்டு தொழுகையிலிருந்து வெளியேறி விடட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸலமா அவர்களும், அபூஉஸாமா அவர்களும் உர்வாவிற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா (ரலி) அவர்களைக் கூறவில்லை. (முர்ஸலாக அறிவித்துள்ளனர்)

(அபூதாவூத்: 1114)

بَابُ اسْتِئْذَانِ الْمُحْدِثِ الْإِمَامَ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَأْخُذْ بِأَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَأَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَذْكُرَا عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا


Abu-Dawood-Tamil-940.
Abu-Dawood-TamilMisc-940.
Abu-Dawood-Shamila-1114.
Abu-Dawood-Alamiah-940.
Abu-Dawood-JawamiulKalim-942.




1 . இந்த செய்தியை உர்வாவிற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களைக் கூறி மவ்ஸூலாக அறிவிப்பவர்கள்:

1 . இப்னு ஜுரைஜ்.

பார்க்க: அபூதாவூத்-1114 , ஹாகிம்-655 , தாரகுத்னீ- 587 , குப்ரா பைஹகீ-5850 ,

2 . உமர் பின் அலீ அல்முகத்தமீ.

பார்க்க: இப்னுமாஜா-1222 , இப்னுகுஸைமா-1019 , இப்னுஹிப்பான்-2238 , தாரகுத்னீ-585 ,

3 . ஃபள்ல் பின் மூஸா.

பார்க்க: இப்னு ஹிப்பான்-2239 , ஹாகிம்- 656 , 958 , தாரகுத்னீ-589 , குப்ரா பைஹகீ-3378 , 3379 ,

4 . முஹம்மது பின் பிஷ்ர் அல்அப்தீ.

பார்க்க: தாரகுத்னீ-586 ,

5 . உமர் பின் கைஸ்-மிக பலவீனமானவர்.

பார்க்க: இப்னு மாஜா-1222 ,

6 . அம்ர் பின் அலீ (மின்தல் பின் அலீ)-மிக பலவீனமானவர்.

பார்க்க: தாரகுத்னீ-585 ,


2 . இந்த செய்தியை உர்வாவிற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களைக் கூறாமல் முர்ஸலாக அறிவிப்பவர்கள்:

1 . ஸுஃப்யான் ஸவ்ரீ.

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-532 , அல்இலலுல் வாரிதா-3501 , குப்ரா பைஹகீ-3378 ,

2 . ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91

3 . யஹ்யா பின் அய்யூப், 

4 . அபூஇஸ்மாயீல் (இப்ராஹீம் பின் ஸுலைமான்).

பார்க்க: அல்இலலுல் வாரிதா-3501 ,

5 . ஷுஃ-பா,

6 . ஸாயிதா பின் குதாமா,

7 . இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63

8 . ஷுஐப் பின் இஸ்ஹாக்.

பார்க்க: குப்ரா பைஹகீ-3378 ,

9 . ஹம்மாத் பின் ஸலமா,

10 . அபூஉஸாமா (ஹம்மாத் பின் உஸாமா).

பார்க்க: அபூதாவூத்-1114 ,

11 . அப்தா பின் ஸுலைமான்.

பார்க்க: முஸ்னத் ஆயிஷா-55 , அல்இலலுல் வாரிதா-3501 , குப்ரா பைஹகீ-3378 ,


இந்த செய்தியை உர்வாவிற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களைக் கூறாமல் அறிவிப்பவர்கள் அதிகமானவர்கள்; மிகப் பலமானவர்கள் என்பதால் இந்த செய்தியை முர்ஸல் என்றே முடிவு செய்யவேண்டும் என்று இமாம் திர்மிதீ, இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص: 99)

170 – حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ , قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ , قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَأْخُذْ بِأَنْفِهِ وَلْيَنْصَرِفْ» . قَالَ أَبُو عِيسَى: هِشَامُ بْنُ عُرْوَةَ , عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. أَصَحُّ مِنْ حَدِيثِ الْفَضْلِ بْنِ مُوسَى – هَذَا الْحَدِيثُ لَمْ يَذْكُرْهُ أَبُو عِيسَى فِي الْجَامِعِ –

  • இந்த செய்தியை ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    அவர்களிடமிருந்து ஃபள்ல் பின் மூஸா அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரைக் கூறிய திர்மிதீ அவர்கள் இந்த செய்தியைவிட உர்வாவிற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களைக் கூறாமல் முர்ஸலாக அறிவிக்கப்படும் செய்தியே மிகச் சரியானது என்று கூறியுள்ளார். (இந்த செய்தியை திர்மிதீ அவர்கள் தனது ஜாமிஉத் திர்மிதீயில் பதிவு செய்யவில்லை)

(நூல்: இலலுத் திர்மிதீ-170).


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (14/ 160)

3501- وَسُئِلَ عَنْ حَدِيثِ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ؛ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: إذا أحدث أحدكم في صلاته فليأخذ على أنفه، ولينصرف، فيتوضأ.

فَقَالَ: يَرْوِيهِ هِشَامُ بْنُ عُرْوَةَ، وَاخْتُلِفَ عَنْهُ؛

فرواه الفضل بن موسى، وابن المبارك، من رواية جبارة عنه، ومحمد بن بشر، وعمر بن علي المقدمي، وابن جريج، وعمر بن قيس، عن هشام، عن أبيه، عن عائشة.

وخالفهم سفيان الثوري، وسفيان بن عيينة، وأبو إسماعيل المؤدب، وعبدة بن سليمان، ويحيى بن أيوب، فرووه عن هشام، عن أبيه مرسلا.

والمرسل أصح.

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட செய்தி பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், இதன் அறிவிப்பாளர்தொடர்களை விரிவாக கூறிய பின், ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஸுஃப்யான் பின் உயைனா,பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அபூஇஸ்மாயீல், அப்தா பின் ஸுலைமான், யஹ்யா பின் அய்யூப் ஆகியோர் இந்த செய்தியை முர்ஸலாக அறிவித்துள்ளனர். (இவர்கள் மிகப் பலமானவர்கள் என்பதால்) இதுவே மிகச் சரியானதாகும்-உண்மையாகும் என்று பதில் கூறினார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-3501, 14/160)


இந்த செய்தியில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களை கூறியிருப்பது தவறு என்று நான் பயப்படுகிறேன். ஏனெனில் ஹுஃப்பாள்-மிக பலமானவர்கள் இந்த செய்தியை ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களை கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர் என்று இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
அவர்கள் கூறிய தகவலை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: இத்ஹாஃபுல் மஹரா-22258)


  • என்றாலும் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள், இந்த அறிவிப்பாளர்தொடர் சரியானது என்று கூறியுள்ளார். (இந்த செய்தியை சரியானது என்று கூறவில்லை).
  • மேலும் மிஸ்ஸீ இமாம் அவர்கள் தனது துஹ்ஃபதுல் அஷ்ராஃபில் இந்த செய்தியை இப்னு ஜுரைஜைப் போன்று உமர் பின் அலீ, உமர் பின் கைஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த நூலுக்கு விளக்கமாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் எழுதிய தனது நிகதுள் ளிராஃபில், ஃபள்ல் பின் மூஸா மட்டும் இந்த செய்தியை மவ்ஸூலாக அறிவிக்கவில்லை. மேலும் மூன்று பேர் இந்த செய்தியை மவ்ஸூலாக அறிவித்துள்ளனர் என்று கூறி திர்மிதீ இமாம் அவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார். இதை குறிப்பிட்ட ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் இதன் மூலம் திர்மிதீ அவர்களின் விமர்சனம் சரியல்ல என்று கூறி இந்த அறிவிப்பாளர்தொடரை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: துஹ்ஃபதுல் அஷ்ராஃப், அன்னிகதுள் ளிராஃப்-12/174)

  • ஆனால் அதிகமான; பலமான அறிவிப்பாளர்கள் இந்த செய்தியை முர்ஸலாக அறிவித்துள்ளனர் என்பதால் இதை முர்ஸல் என்று முடிவு செய்வதே சரியானதாகும்.
  • மேலும் இந்த செய்தி வேறு சில செய்திகளுக்கு முரணாக உள்ளது.

பார்க்க: அபூதாவூத்-233 ,


  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இமாம் அவர்கள் இந்த செய்திக்கு உளூ முறிந்தவர் தொழுகையிலிருந்து வெளியேற இமாமிடம் எவ்வாறு அனுமதி பெறவேண்டும்? என்று தலைப்பிட்டதற்கு காரணம், பனூ உமைய்யாக்களின் ஆட்சியாளர்கள் காலத்தில் ஜுமுஆ உரை நடைபெறும்போது ஒருவர் பள்ளிக்கு வெளியே செல்லவேண்டிய தேவை இருந்தால் மூன்று விரலைக் காட்ட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. பிறகு ஸியாத் என்பவரின் ஆட்சியில் மக்கள் இப்படி அதிகம் செய்ததால் அவர் இனிமேல் யாரும் வெளியே செல்வதாக இருந்தால் தன் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்வதே இமாமின் அனுமதி தான் என்று கூறிவிட்டார்.

(பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5509)

எனவே தொழுகையிலிருந்து ஒருவர் வெளியேற இவ்வாறு இமாமிடம் அனுமதி பெற வேண்டும் என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை என்றே அதிகமான அறிஞர்கள் கூறியுள்ளனர்.


1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் —> நபி (ஸல்)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-532 , அபூதாவூத்-1114 , முஸ்னத் ஆயிஷா-55 , அல்இலலுல் வாரிதா-3501 , குப்ரா பைஹகீ-3378 ,

  • ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: இப்னு மாஜா-1222 , அபூதாவூத்-1114 , இப்னு ஹிப்பான்-2238 , 2239 , தாரகுத்னீ-585 , 586 , 587 , 589 , ஹாகிம்-655 , 656 , 958 , குப்ரா பைஹகீ-3378 , 3379 , 5850 ,

  • ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
    இறப்பு ஹிஜ்ரி 146
    வயது: 85
    —> அனஸ் (ரலி)  —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: இப்னு குஸைமா-1019 ,

2 . , 3 .

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் மற்ற ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

2 comments on Abu-Dawood-1114

  1. அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் இந்த செய்திக்கும் தரம் தெரிவிக்கவும்.

    இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

    நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா அல்லது ஹஃப்ஸா) மரணித்து விட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனே அவர்கள், ஸஜ்தா வில் விழுந்தார்கள். அப்போது அவர்களிடம் (மரண செய்தி கேட்டு) ஸஜ்தா செய்கிறீர்களே? என்று று கேட்கப்பட்டது.

    அதற்கு அவர்கள், ஏதேனும் ஒரு சோதனை -(துன்பத்தை) நீங் கள் கண்டால் கேட்டால், ஸஜ்தா செய்யுங்கள் என்று நபி (ஸல்) – கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இறப்பதைவிட பெரும் துன்பம் அளிக்கும் சோதனை வேறு எதுவாக இருக்க முடியும்? என்று இப்னு அப்பாஸ் கூறினார்கள்.

    அபுதாவூத் 1012

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.