நபி (ஸல்) அவர்கள், (வெட்ட வெளியில்) மலம் கழிக்க நாடினால் தன்னை யாரும் பார்க்காத தொலைவு வரை செல்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ الْبَرَازَ انْطَلَقَ، حَتَّى لَا يَرَاهُ أَحَدٌ»
Abu-Dawood-Tamil-2.
Abu-Dawood-TamilMisc-2.
Abu-Dawood-Shamila-2.
Abu-Dawood-Alamiah-2.
Abu-Dawood-JawamiulKalim-2.
..குறிப்பு:இதன் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறும் கூபா நாட்டைச் சார்ந்த இஸ்மாயீல் பின் அப்துல் மலிக் என்பவர் மக்காவில் வசிப்பவர் ஆவார். இவரை பலர் குறை கண்டுள்ளனர். இந்த ஹதீஸை இப்னுமாஜா அவர்களும் பதிவு செய்து உள்ளார்கள்..
…
2 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-2 ,
மேலும் பார்க்க: இப்னு மாஜா-334 .
சமீப விமர்சனங்கள்