நான் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் (பயணம்) செய்தேன். அவர்கள் இயற்கை கடனை நிறைவேற்றுவதற்காக (மக்களை விட்டுத்) தொலைவான இடத்துக்குச் சென்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி)
இந்த நபிமொழி நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(இப்னுமாஜா: 334)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ أَبِي جَعْفَرٍ الْخَطْمِيِّ – قَالَ: أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَاسْمُهُ عُمَيْرُ بْنُ يَزِيدَ – عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ، وَالْحَارِثُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ، قَالَ:
حَجَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَذَهَبَ لِحَاجَتِهِ فَأَبْعَدَ»
Ibn-Majah-Tamil-329.
Ibn-Majah-TamilMisc-329.
Ibn-Majah-Shamila-334.
Ibn-Majah-Alamiah-329.
Ibn-Majah-JawamiulKalim-329.
1 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஜஃபர் —> ஹாரிஸ் பின் ஃபுளைல், உமாரா பின் குஸைமா —> அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி)
பார்க்க: இப்னு அபீ ஷைபா-1129 , அஹ்மத்-15660 , 15661 , 17971 , 18075 , இப்னு மாஜா-334 , குப்ரா நஸாயீ-17 , நஸாயீ-16 , இப்னு குஸைமா-51 ,
2 . முகீரா பின் ஷுஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1 .
3 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-2 .
4 . பிலால் பின் ஹாரிஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-336 .
5 . யஃலா பின் முர்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-333 .
6 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-332 .
சமீப விமர்சனங்கள்