ஹதீஸின் தரம்: விபரம் கீழே
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர், மாதவிடாயின் ஆரம்ப நேரம் என்றால் ஒரு தீனாரும், இறுதி நேரம் என்றால் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மிக்ஸம் (ரஹ்)
(அபூதாவூத்: 2169)حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ مُطَهَّرٍ، حَدَّثَنَا جَعْفَرٌ يَعْنِي ابْنَ سُلَيْمَانَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ الْبُنَانِيِّ، عَنْ أَبِي الْحَسَنِ الْجَزَرِيِّ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
«إِذَا أَصَابَهَا فِي الدَّمِ فَدِينَارٌ، وَإِذَا أَصَابَهَا فِي انْقِطَاعِ الدَّمِ فَنِصْفُ دِينَارٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2169.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1857.
- இது மவ்கூஃபான செய்தி…
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபுல்ஹஸன் ஜஸரீ அறியப்படாதவர் என்று சிலர் கூறியுள்ளனர். ஆனால் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் அப்துல்ஹமீத் பின் அப்துர்ரஹ்மான் என்ற பலமான அறிவிப்பாளர் தான் இவர் என்று கூறியுள்ளார்கள். (பார்க்க : ஹாகிம்-612 )
மேலும் பார்க்க: அபூதாவூத்-264 .
சமீப விமர்சனங்கள்