ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
விவாகரத்து செய்வது வெறுப்பிற்குரியது.
விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு எதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஹாரிப் பின் திஸார் (ரஹ்)
(அபூதாவூத்: 2177)بَابٌ فِي كَرَاهِيَةِ الطَّلَاقِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا مُعَرِّفٌ، عَنْ مُحَارِبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا أَحَلَّ اللَّهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2177.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1865.
- இது முர்ஸலான செய்தியாகும்.
2 . இந்தக் கருத்தில் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19194 , அபூதாவூத்-2177 , குப்ரா பைஹகீ-14895 , 14896 ,
மேலும் பார்க்க: இப்னு மாஜா-2018 .
தனித்து பார்த்தால் இது பலவீனமான செய்தி ஆகும் ஏனெனில் முஹாரிப்(ரஹ்) என்பவர் தாபியி ஆவார். இவர் நபிதோழரான இப்னு உமர்(ரலி) அவர்களை விடுபட்டு அறிவித்துள்ளார்கள்…அதனால் இந்த செய்தி முர்ஸல் ஆகும்… இருப்பினும் வேறு சில செய்திகள் முஹாரிப் அவர்கள் இப்னு உமர் (ரலி) தொட்டு அறிவித்துள்ளார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. பதிவு செய்கிறோம்.
பார்க்க: இப்னு மாஜா-2018 .