தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-250

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 99

குளித்த பின் உளூச் செய்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பார்கள். (பஜ்ரின் முன் சுன்னத்தான) இரண்டு ரக்அத்துக்களையும், பஜ்ர் தொழுகையையும் அவர்கள் தொழுவார்கள். மேலும், அவர்கள் குளித்தபிறகு புதிதாக உலூ செய்வார்கள் என்று நான் கருதவில்லை.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).

(அபூதாவூத்: 250)

99- بَابٌ فِي الْوُضُوءِ بَعْدَ الْغُسْلِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ وَيُصَلِّي الرَّكْعَتَيْنِ وَصَلَاةَ الْغَدَاةِ، وَلَا أَرَاهُ يُحْدِثُ وُضُوءًا بَعْدَ الْغُسْلِ»


AbuDawood-Tamil-250.
AbuDawood-Shamila-250.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.