தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2574

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(போட்டி வைத்து) பரிசளித்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெற்றி பரிசு என்பது ஒட்டகப் பந்தயம், குதிரைப் பந்தயம், அம்பெறிவது இவைகளுக்கு தான் தகுதியானது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 2574)

بَابٌ فِي السَّبَقِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعِ بْنِ أَبِي نَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا سَبَقَ إِلَّا فِي خُفٍّ أَوْ فِي حَافِرٍ أَوْ نَصْلٍ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2574.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2213.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7482 , 8693 , 8993 , 9487 , 10138 , இப்னு மாஜா-2878 , அபூதாவூத்-2574 , திர்மிதீ-1700 , நஸாயீ-3585 , 3586 , 3587 , 3589 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.