ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஒரு ஒட்டகம் தனக்குச் சொந்தமானது என்று இருவர் உரிமை கொண்டாடினார்கள். இருவரில் எவரிடமும் ஆதாரம் இல்லை. நபி (ஸல்) அவர்கள், அதை இருவருக்கும் சமமாக ஆக்கினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
(அபூதாவூத்: 3613)بَابُ الرَّجُلَيْنِ يَدَّعِيَانِ شَيْئًا وَلَيْسَتْ لَهُمَا بَيِّنَةٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ:
«أَنَّ رَجُلَيْنِ ادَّعَيَا بَعِيرًا أَوْ دَابَّةً إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَتْ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ فَجَعَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا»،
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3134.
Abu-Dawood-Shamila-3613.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
- இந்த செய்தி அறிவிப்பாளர்தொடரில் குளறுபடியானது என்பதால் பலவீனமானது என பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் கூறியுள்ளார். இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்ற அறிஞர்களும் இவ்வாறே கூறியுள்ளனர். - புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
திர்மிதீ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் இந்த செய்தி ஸிமாக் பின் ஹர்ப், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பதாக வந்துள்ளதால் முர்ஸல் என்பதே உண்மை எனக் கூறியுள்ளனர். (இலல்-தாரகுத்னீ-1291)
சமீப விமர்சனங்கள்