அத்தியாயம்: 32
தலை வாருதல்.
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி) தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
(அபூதாவூத்: 4159)32 – كِتَاب التَّرَجُّلِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ:
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4159.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-16793 , அபூதாவூத்-4159 , திர்மிதீ-1756 , குப்ரா நஸாயீ-9264 , நஸாயீ-5055 , இப்னு ஹிப்பான்-5484 , அல்முஃஜமுல் அவ்ஸத்-2436 , 7557 ,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13827.
3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25560 .
4 . ஒரு நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷமாஇலுத் திர்மிதீ-,
5 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25559 .
6 . முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: நஸாயீ-5057 .
7 . அபூகதாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-3933 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4163 ,
சமீப விமர்சனங்கள்