ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஹிந்த் பின்த் உத்பா (ரலி) கூறினார். அதற்கு, “நீ உமது இரு கைகளையும் (மருதாணியால்) நிறம் மாற்றாத வரை உம்மிடம் உறுதிமொழி வாங்கமாட்டேன்; அவ்விரண்டும் விலங்கின் கரம் போன்று உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்: 4165)حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَتْنِي غِبْطَةُ بِنْتُ عَمْرٍو الْمُجَاشِعِيَّةُ، قَالَتْ: حَدَّثَتْنِي عَمَّتِي أُمُّ الْحَسَنِ، عَنْ جَدَّتِهَا، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا،
أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، بَايِعْنِي، قَالَ: «لَا أُبَايِعُكِ حَتَّى تُغَيِّرِي كَفَّيْكِ، كَأَنَّهُمَا كَفَّا سَبُعٍ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4165.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3636.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8205-உம்மு ஹஸன், அவரின் பாட்டி ராவீ-8854-உம்முல் ஹஸனின் பாட்டி ஆகியோர் யாரென அறியப்படாதவர்கள்.
(நூல்: தக்ரீபுத் தக்ரீப்-1/1379)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-4166 .
(மாற்றாத வரை) என்று திருத்தவும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. பிழை திருத்தப்பட்டுள்ளது.