பாடம்:
லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்பவன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக் கூடியவர்களை நீங்கள் கண்டால் செய்தவனையும், செய்யப்பட்டவனையும் கொன்று விடுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(அபூதாவூத்: 4462)بَابٌ فِيمَنْ عَمِلَ عَمَلَ قَوْمِ لُوطٍ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ، فَاقْتُلُوا الْفَاعِلَ، وَالْمَفْعُولَ بِهِ»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو مِثْلَهُ
وَرَوَاهُ عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ،
وَرَوَاهُ ابْنُ جُرَيْجٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4462.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3871.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32563-அம்ர் பின் அபூஅம்ர் நம்பகமானவர் என்றாலும் இக்ரிமா வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அல்இலலுல் கபீர்-428) - மேலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இதை முன்கரான செய்தி எனக் கூறியுள்ளார். அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற அறிஞர்கள் இவர் பலமானவர் அல்ல என விமர்சித்துள்ளனர். (நூல்: அல்காமில் 6/205)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேற்கண்ட செய்தி பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. சில அறிஞர்கள் இதை சரியானது எனவும், சில அறிஞர்கள் பலவீனமானது எனவும் கூறியுள்ளனர். என்றாலும் இந்த செய்தி முன்கர் என்ற வகையில் பலவீனமானது என்று தற்கால ஆய்வாளர்களில் சிலர் கூறியுள்ளனர்…
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-2420 , 2727 , 2732 , 2733 , இப்னு மாஜா-2561 , 2564 , 2568 , அபூதாவூத்-4462 , 4463 , 4464 , திர்மிதீ-1455 , 1456 , 1462 ,
…
சமீப விமர்சனங்கள்