ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
…ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமை இல்லாமல் வரம்பு மீறுவதுதான் (மனிதனுக்கு செய்யும் பாவங்களில்) தண்டனைகளிலே மிகப்பெரியது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 4877)حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ، اسْتِطَالَةَ الْمَرْءِ فِي عِرْضِ رَجُلٍ مُسْلِمٍ بِغَيْرِ حَقٍّ، وَمِنَ الكَبَائِرِ السَّبَّتَانِ بِالسَّبَّةِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4233.
Abu-Dawood-Shamila-4877.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4236.
- இந்த செய்தியை அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் முன்கர்-நிராகரிக்கப்பட்ட செய்தி என்று விமர்சித்துள்ளார். (நூல்: இலலுல் ஹதீஸ்-2375) - இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32106-அம்ர் பின் அபூஸலமா புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிமில் இடம் பெரும் அறிவிப்பாளர் என்றாலும் சிறிது பலவீனமானவர். மேலும் ராவீ-16227-ஸுஹைர் பின் முஹம்மது வழியாக ஷாம் வாசிகள் அறிவிப்பதில் விமர்சனம் உள்ளது என்ற வகையில் ஸுஹைர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் அபூஸலமா ஷாம் வாசி என்பதால் அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இந்த அறிவிப்பாளர் தொடரை பலவீனமானது எனக் கூறியுள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4876 ,
சமீப விமர்சனங்கள்