ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 193
இருளில் தொழுகைக்கு நடந்து வருவதின் நன்மை.
இருள்களில் பள்ளிகளுக்கு நடந்து வருவோருக்கு இறுதி நாளில் நிறைவான ஒளி கிடைக்கும் என நற்செய்தி கூறுவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என புரைதா (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதியில் இடம் பெறுகின்றது.)
(அபூதாவூத்: 561)193- بَابُ مَا جَاءَ فِي الْمَشْيِ إِلَى الصَّلَاةِ فِي الظَّلَامِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ أَبُو سُلَيْمَانَ الْكَحَّالُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَوْسٍ، عَنْ بُرَيْدَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ»
AbuDawood-Tamil-561.
AbuDawood-Shamila-561.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்