தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-581

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 203

தொழுவிக்க தட்டி கழிக்க கூடாது.

தொழுவிக்க தங்களுக்கு ஓர் இமாம் இல்லாமல் பள்ளியில் ஜமாஅத்தினர் தொழுவிப்பதை ஆளுக்குஆள் தட்டிக்கழிப்பது இறுதிநாளின் அடையாளமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என சலமா பின்த் ஹுரிஅறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 581)

203- بَابٌ فِي كَرَاهِيَةِ التَّدَافُعِ عَلَى الْإِمَامَةِ

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبَّادٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ، حَدَّثَتْنِي طَلْحَةُ أُمُّ غُرَابٍ، عَنْ عَقِيلَةَ، امْرَأَةٍ مِنْ بَنِي فَزَارَةَ مَوْلَاةٍ لَهُمْ، عَنْ سَلَامَةَ بِنْتِ الْحُرِّ، أُخْتِ خَرَشَةَ بْنِ الْحُرِّ الْفَزَارِيِّ، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لَا يَجِدُونَ إِمَامًا يُصَلِّي بِهِمْ»


AbuDawood-Tamil-581.
AbuDawood-Shamila-581.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.