ஹதீஸின் தரம்: விபரம் கீழே
ஒருவருக்குக் குளிப்பு கடமை ஆகிவிட்டது. தண்ணீர் இல்லை ஆனால் நபீத் என்ற பானம் உள்ளது. அதைக் கொண்டு அவர் குளிக்கலாமா? என்று நான் அபுல் ஆலியர் அவர்களிடம் கேட்டபோது அவர் கூடாது என்று பதிலளித்ததாக அபூசுல்தா அறிவிக்கிறார்.
(குறிப்பு: ஹதீஸ் எண் 86, 87 இவ்விரண்டும், ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப் படாது. மாறாக அஸர் என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப் படாமல் நபித் தோழர்களோ அல்லது மற்ற அறிவிப்பாளர்களோ தமது கருத்தாக அறிவிப்பவை அஸர் என்று கூறப்படும்.)
(அபூதாவூத்: 87)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا أَبُو خَلْدَةَ، قَالَ
سَأَلْتُ أَبَا الْعَالِيَةِ، عَنْ رَجُلٍ أَصَابَتْهُ جَنَابَةٌ، وَلَيْسَ عِنْدَهُ مَاءٌ، وَعِنْدَهُ نَبِيذٌ أَيَغْتَسِلُ بِهِ؟ قَالَ: «لَا»
AbuDawood-Tamil-87.
AbuDawood-Shamila-87.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்