தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-989

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(அபூதாவூத்: 989)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ زِيَادٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ،

أَنَّهُ ذَكَرَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا، وَلَا يُحَرِّكُهَا»، قَالَ ابْنُ جُرَيْجٍ: وَزَادَ عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي عَامِرٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو كَذَلِكَ، وَيَتَحَامَلُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ الْيُسْرَى عَلَى فَخْذِهِ الْيُسْرَى،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-839.
Abu-Dawood-Shamila-989.
Abu-Dawood-Alamiah-839.
Abu-Dawood-JawamiulKalim-841.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


இந்தச் செய்தியில் விரலை அசைக்கமாட்டார்கள் என்ற வாசகத்தை இப்னு ஜுரைஜ் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். எனவே இது ஷாத் ஆகும்…

சிலர் இந்த தவறுக்கு காரணம் இப்னு அஜ்லான் என்றும் கூறியுள்ளனர். என்றாலும் இப்னு அஜ்லான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இந்த கூடுதல் வார்த்தையை அறிவிக்கவில்லை.

ஹஜ்ஜாஜ் —> இப்னு ஜுரைஜ் —> ஸியாத் பின் ஸஃத் —> இப்னு அஜ்லான் என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் இவ்வாறு வந்துள்ளது. ஸியாத் பின் ஸஃத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களும் இவ்வாறு அறிவிக்கவில்லை.

எனவே இந்தத் தவறுக்கு ஒன்று ஹஜ்ஜாஜாக இருக்கலாம் அல்லது இப்னு ஜுரைஜ் அவர்களாக இருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது.

(நூல்: ஃபள்லுர்ரஹீமுல் வதூத்-989, 10/423)


இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-989 , நஸாயீ-1270 ,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் மற்ற செய்திகளுடன் இணைத்து கூடுதல் தகவல் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.