அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் கணவனின் அன்பைத் தேடிக்கொள்ளுங்கள்.
ஒரு பெண் தன் கணவனுக்கு உள்ள உரிமையை உண்மையாக அறிந்திருந்தால் அவன் காலை உணவையோ, இரவு உணவையோ உண்டு முடிக்கும் வரை நின்றுக் கொண்டே இருப்பாள்.
அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)
(akhbar-asbahan-1411: 1411)حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ، ثنا أَبُو بَكْرٍ الْبَزَّارُ، فِي مُسْنَدِ عَلِيٍّ , حَدَّثَنِي أَبُو طَاهِرٍ الْأَصْبَهَانِيُّ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ رَبِّهِ، ثنا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، ثنا الْحَكَمُ بْنُ يَعْلَى بْنِ عَطَاءٍ، ثنا عَبْدُ الْغَفَّارِ بْنُ الْقَاسِمِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يَا مَعْشَرَ النِّسَاءِ اتَّقِينَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَالْتَمَسُوا مَرْضَاةَ أَزْوَاجِكُنَّ , فَإِنَّ الْمَرْأَةَ لَو تَعْلَمُ مَا حَقُّ زَوْجِهَا لَمْ تَزَلْ قَائِمَةً مَا حَضَرَ غَدَاءَهُ وَعَشَاءَهُ»
Akhbar-Asbahan-Tamil-.
Akhbar-Asbahan-TamilMisc-.
Akhbar-Asbahan-Shamila-.
Akhbar-Asbahan-Alamiah-.
Akhbar-Asbahan-JawamiulKalim-1411.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூநுஐம் அல்அஸ்பஹானீ.
2 . அபூமுஹம்மத் பின் ஹய்யான்.
3 . பஸ்ஸார் இமாம்.
4 . அபூதாஹிர் அப்துல்லாஹ் பின் அப்து ரப்பிஹ்.
5 . ஸுலைமான் பின் அப்துர்ரஹ்மான்.
6 . ஹகம் பின் யஃலா பின் அதாஃ.
7 . அப்துல் ஃகஃப்பார் பின் காஸிம்.
8 . அம்ர் பின் முர்ரா.
9 . அப்துல்லாஹ் பின் ஸலமா.
10 . அலீ பின் அபூதாலிப் (ரலி).
மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-712.
சமீப விமர்சனங்கள்