தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Akhbar-Asbahan-617

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(akhbar-asbahan-617: 617)

371 – إِبْرَاهِيمُ بْنُ عَلِيِّ بْنِ عَاصِمٍ الْمُقْرِئُ وَالِدُ أَبِي بَكْرٍ، يَرْوِي عَنْ مُحَمَّدِ أَخِي رُسْتَةَ، ذَكَرَ عَنْهُ ابْنُهُ وُجُودًا فِي كِتَابِهِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَلِيٍّ قَالَ: قَرَأْتُ بِخَطِّ وَالِدي إِبْرَاهِيمَ بْنِ عَلِيٍّ , ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ أَخُو رُسْتَةُ , ثنا أَبُو دَاوُدَ، ثنا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«قِيلُوا؛ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»


Akhbar-Asbahan-Tamil-.
Akhbar-Asbahan-TamilMisc-.
Akhbar-Asbahan-Shamila-.
Akhbar-Asbahan-Alamiah-.
Akhbar-Asbahan-JawamiulKalim-617.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-804-இப்ராஹீம் பின் அலீ பின் ஆஸிம் என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-28 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.