தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Akhbar-Asbahan-700

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

உங்களில் யார் முடியை வளர்க்கிறாரோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! அதற்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “தினமும் அதற்கு எண்ணெய் தேய்த்து, தலைவாருவது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(akhbar-asbahan-700: 700)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ، وَعَبْدُ اللَّهِ، وَعَبْدُ الرَّحْمَنِ ابْنَا مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ قَالُوا: ثنا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الرَّمْلِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، ثنا اللَّيْثُ بْنُ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ رَبَّى مِنْكُمْ شَعْرًا فَلْيُكْرِمْهُ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا كَرَامَتُهُ؟ قَالَ: «يَدْهُنُهُ، وَيُمَشِّطُهُ كُلَّ يَوْمٍ»


Akhbar-Asbahan-Tamil-.
Akhbar-Asbahan-TamilMisc-.
Akhbar-Asbahan-Shamila-.
Akhbar-Asbahan-Alamiah-.
Akhbar-Asbahan-JawamiulKalim-700.




5 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-700 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-4163 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.