தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-92

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தந்தையின் நற்பண்புகள் மற்றும் அவர் தன் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய நன்மைகள் பற்றிய பாடம்.

நல்லறங்கள் என்பது அல்லாஹுவிடமிருந்து வருவதாகும். நற்பண்புகள் என்பது தன் பெற்றோரிடமிருந்து வருவதாகும் என்று அவர்கள் (மக்கள்) கூறுவார்கள். என்று தன் தந்தை கூறியதை கேட்டார்.

அறிவிப்பவர்: நுமைர் இப்னு அவ்ஸ்.

(al-adabul-mufrad-92: 92)

بَابُ أَدَبِ الْوَالِدِ وَبِرِّهِ لِوَلَدِهِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ قَالَ : حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، عَنِ الْوَلِيدِ بْنِ نُمَيْرِ بْنِ أَوْسٍ ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ يَقُولُ : كَانُوا يَقُولُونَ

الصَّلاَحُ مِنَ اللَّهِ ، وَالأَدَبُ مِنَ الآبَاءِ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-92.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-92.




ضعيف الإسناد، فيه الوليد بن مسلم، مدلس، عن الوليد بن نمير مجهول الحال

 

  • இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அல்-வலீத் இப்னு முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    என்பவர் அறிவிப்பாளரை இருட்டடிப்பு செய்பவர்.
  • மேலும் மற்றொரு அறிவிப்பாளரான அல்வலீத் இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    என்பரின் நிலை அறியப்படவில்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.