தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-3061

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மரணச் செய்தியை அறிவிப்பது கத்தி கூச்சிலிடுவதில் சேரும். கத்தி கூச்சிலிடுவது அறியாமைக் கால வழக்கமாகும் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)

(almujam-alawsat-3061: 3061)

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُوسَى قَالَ: نا عَبْدُ الصَّمَدِ بْنُ حَسَّانَ قَالَ: نا سُفْيَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ أَنَّهُ قَالَ:

«الْإِذْنُ مِنَ النَّعْيِ، وَالنَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»

لَمْ يُجَوِّدْهُ عَنْ سُفْيَانَ إِلَّا عَبْدُ الصَّمَدِ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3061.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3155.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூ ஹம்ஸா-மைமூன் அல்அஃவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-984 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.