மரண அறிவிப்புச் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
(திர்மிதி: 984)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ قَالَ: حَدَّثَنَا حَكَّامُ بْنُ سَلْمٍ، وَهَارُونُ بْنُ المُغِيرَةِ، عَنْ عَنْبَسَةَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِيَّاكُمْ وَالنَّعْيَ، فَإِنَّ النَّعْيَ مِنْ عَمَلِ الجَاهِلِيَّةِ»
قَالَ عَبْدُ اللَّهِ: وَالنَّعْيُ: أَذَانٌ بِالمَيِّتِ، وَفِي البَاب عَنْ حُذَيْفَةَ.
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-906.
Tirmidhi-Shamila-984.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-904.
إسناد شديد الضعف لأن به موضع انقطاع بين هارون بن المغيرة البجلي وميمون الأعور ، وفيه محمد بن حميد التميمي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ஹுமைத் மிக பலவீனமானவர். அபூ ஹம்ஸா-மைமூன் அல்அஃவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- மரணத்தை அறிவிக்கக் கூடாது என்ற கருத்தில் வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும்.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-984 , 985 , பஸ்ஸார்-1575 , இப்னு அபீஷைபா-11206 , அல்முஃஜமுல் கபீர்-9978 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3061 ,
2 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-986 .
சமீப விமர்சனங்கள்