நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(திருக்குர்ஆனின் தாயான) அல்ஹம்து ஸூராவை ஓதாமல் தொழப்படும் எந்தத் தொழுகையும் குறை உடையதாகும்; குறை உடையதாகும்; குறை உடையதாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(almujam-alawsat-3704: 3704)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ الضَّبِّيُّ قَالَ: نا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ النَّشِيطِيُّ قَالَ: نا أَبَانُ بْنُ يَزِيدَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ مُخْدَجَةٌ، مُخْدَجَةٌ، مُخْدَجَةٌ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَاصِمٍ إِلَّا أَبَانُ، تَفَرَّدَ بِهِ: سَعِيدُ بْنُ سُلَيْمَانَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3704.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3829.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17341-ஸயீத் பின் ஸுலைமான் பலவீனமானவர் என்று அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவர் விசயத்தில் விமர்சனம் உள்ளது என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/26, தஹ்தீபுத் தஹ்தீப்-2/24)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-841 .
சமீப விமர்சனங்கள்