ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுகை நடத்தட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
(almujam-alawsat-4054: 4054)حَدَّثَنَا عَلِيٌّ قَالَ: نا إِبْرَاهِيمُ بْنُ أَبِي أَيُّوبَ الْمِصْرِيُّ قَالَ: نا زِيَادُ بْنُ يُونُسَ، عَنْ نَافِعِ بْنِ أَبِي نُعَيْمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ نَافِعِ بْنِ أَبِي نُعَيْمٍ إِلَّا زِيَادُ بْنُ يُونُسَ
Almujam-alawsat-Tamil-.
Almujam-alawsat-TamilMisc-.
Almujam-alawsat-Shamila-4054.
Almujam-alawsat-Alamiah-.
Almujam-alawsat-JawamiulKalim-4186.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا- إبراهيم بن عيسى المصري وهو مجهول الحال (الجوامع الكلم)
6 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4054 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-2608 .
சமீப விமர்சனங்கள்