ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; நம்முடன் சகோதரத்துவ அன்புடன் நடந்துக்கொள்ளாதவரும், நம்மை சந்திக்காதவரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(almujam-alawsat-4812: 4812)حَدَّثَنَا عُبَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَحْشٍ قَالَ: نَا جُنَادَةُ بْنُ مَرْوَانَ قَالَ: نَا الْحَارِثُ بْنُ النُّعْمَانِ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا، وَيُؤَاخِي فِينَا وَيَزُورُ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4812.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4952.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-10889-ஹாரிஸ் பின் நுஃமான் என்பவர் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் முன்கருல் ஹதீஸ் என்று விமர்சித்துள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/338, தக்ரீபுத் தஹ்தீப்-1/214)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1919 .
சமீப விமர்சனங்கள்