தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-5602

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபஜ்ர் தொழுகையை தொழுதுவிட்டால் மீண்டும் (உபரியான தொழுகையை) தொழ இயலும்வரை அந்த இடத்திலிருந்து எழமாட்டார்கள்.

மேலும் அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், ஃபஜ்ர் தொழுகையை தொழுதுவிட்டு மீண்டும் (உபரியான தொழுகையை) தொழ இயலும்வரை அந்த இடத்திலேயே அமர்ந்திருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜும், உம்ராவும் செய்வதற்கு சமமானதாகும்.

தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை மாலிக் பின் மிஃக்வல் அவர்களிடமிருந்து ஃபள்ல் பின் முவஃப்பக் என்பவர் மட்டுமே (தனித்து) அறிவித்துள்ளார்.

(almujam-alawsat-5602: 5602)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ قَالَ: ثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ الْهَيَّاجِيُّ قَالَ: نَا الْفَضْلُ بْنُ مُوَفَّقٍ قَالَ: نَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا صَلَّى الْفَجْرَ لَمْ يَقُمْ مِنْ مَجْلِسِهِ حَتَّى تُمْكِنَهُ الصَّلَاةُ» ، وَقَالَ: «مَنْ صَلَّى الصُّبْحَ، ثُمَّ جَلَسَ فِي مَجْلِسِهِ حَتَّى تُمْكِنَهُ الصَّلَاةُ، كَانَتْ بِمَنْزِلَةِ عَمْرَةٍ وَحَجَّةٍ مُتَقَبَّلَتَيْنِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ إِلَّا الْفَضْلُ بْنُ مُوَفَّقٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5602.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


4 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    பின் மிஃக்வல் —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5602,


  • மிஸ்அர் —> காலித் பின் மஃதான் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-7/237, நஜாஇஜுல் அஃப்கார்-2/320,


  • ஹில்யதுல் அவ்லியா-7/237.

حلية الأولياء وطبقات الأصفياء (7/ 237)
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ الْعَبَّاسِ الْوَرَّاقُ، ثنا عَبَّادُ بْنُ الْوَلِيدِ الْعَنْبَرِيُّ، ثنا سَلْمُ بْنُ الْمُغِيرَةِ، ثنا أَبُو مُعَاوِيَةَ الضَّرِيرُ، عَنْ مِسْعَرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى الْغَدَاةَ ثُمَّ جَلَسَ فِي مَسْجِدٍ حَتَّى يُصَلِّيَ الضُّحَى رَكْعَتَيْنِ كُتِبَتْ لَهُ حَجَّةً وَعُمْرَةً مُسْتَقْبَلَتَيْنِ» تَفَرَّدَ بِهِ سَلْمٌ عَنْ أَبِي مُعَاوِيَةَ


  • நஜாஇஜுல் அஃப்கார்-2/320.

نتائج الأفكارفي تخريج أحاديث الأذكار (2/ 320)
ووجدت لحديث أبي ظلال شاهداً عن ابن عمر.
أخبرني الإمام شيخ الحفاظ أبو الفضل بن الحسين رحمه الله، أخبرني أبو محمد بن القيم، أنا أبو الحسن بن البخاري، أنا أحمد بن محمد التيمي في كتابه، أنا الحسن بن أحمد، أنا أحمد بن عبد الله، ثنا الحسين بن محمد، ثنا إسماعيل بن العباس، ثنا عباد بن الوليد، ثنا أبو معاوية الضرير، عن مسعر، عن خالد بن معدان، عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((من صلى الغداة ثم جلس في مسجده حتى يصلي الضحى ركعتين كتب له حجةٌ وعمرةٌ متقبلتين)).

هذا حديث حسن، أخرجه الطبراني من وجه آخر عن ابن عمر، لكن سنده ضعيف، ورجال هذا السند ثقات، لكن في سماع خالد من ابن عمر نظر.
وله شاهد آخر أخرجه الطبراني أيضاً من حديث أبي أمامة وعتبة بن عبد جميعاً. ولفظه: ((حتى يسبح سبحة الضحى))، والباقي بنحوه.


மேலும் பார்க்க: திர்மிதீ-586.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.