ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான், சூரிய வெளிச்சத்தில் தண்ணீரை சூடாக்கி உளூ செய்வதற்காக அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள், ஆயிஷாவே! இவ்வாறு செய்யாதே! ஏனெனில் இந்த (சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட) தண்ணீர் குஷ்ட நோயை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.
(almujam-alawsat-5747: 5747)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ قَالَ: ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مَرْدَانْبَهْ، عَنْ عُمَرَ بْنِ أَبِي زِيَادٍ الْقَطَوَانِيِّ قَالَ: ثَنَا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ السُّدِّيِّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
أَسْخَنْتُ مَاءً فِي الشَّمْسِ، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَتَوَضَّأَ، فَقَالَ: «يَا عَائِشَةُ، لَا تَفْعَلِي، فَإِنَّ هَذَا يُورِثُ الْبَيَاضَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ إِلَّا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ، وَلَا يُرْوَى عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5747.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5896.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42808-முஹம்மது பின் மர்வான் பற்றி, ஜரீர் பின் அப்துல்ஹமீத், இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
ஆகியோர் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவர் நம்பகமானவர் அல்ல என்றும், இமாம் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவரின் செய்திகளை எழுதவே கூடாது என்றும் கூறியுள்ளனர். - இவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் متروك - பொய் கூறக்கூடியவர் அல்லது அதிகம் தவறிழைப்பவர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர் மத்ரூக்-புறக்கணிக்கப்படவேண்டியவர்-கைவிடப்பட்டவர் என்று கூறுவர்.என்று இமாம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
மற்றும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால், பாகம்: 26, பக்கம்: 392, 393)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: தாரகுத்னீ-86 .
சமீப விமர்சனங்கள்