தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-7436

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(காடு வழியாக பயணம் செய்யும் போது) வர்ணஜாலம் காட்டும் ஷைத்தான் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் பாங்கு கூறுங்கள். ஏனெனில் ஷைத்தான் பாங்கு சத்தத்தை கேட்டால் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(almujam-alawsat-7436: 7436)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، نَا يَحْيَى بْنُ الْفَضْلِ الْخِرَقِيُّ، نَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، أَخْبَرَنِي عَدِيُّ بْنُ الْفَضْلِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا تَغَوَّلَتْ لَكُمُ الْغُولُ فَنَادَوْا بِالْأَذَانِ، فَإِنَّ الشَّيْطَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ أَدْبَرَ وَلَهُ حُصَاصٌ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ إِلَّا عَدِيُّ بْنُ الْفَضْلِ، تَفَرَّدَ بِهِ: أَبُو عَامِرٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7436.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7632.




إسناد شديد الضعف فيه عدي بن الفضل التيمي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதீ பின் ஃபள்ல் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9252 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.