ஹதீஸின் தரம்: விபரம் கீழே
.
…அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி) தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்…
(almujam-alawsat-7557: 7557)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَاصِمٍ، ثَنَا حَمَّادُ بْنُ الْحَسَنِ بْنِ عَنْبَسَةَ الْوَرَّاقُ، نَا حِبَّانُ بْنُ هِلَالٍ، ثَنَا مُجَّاعَةُ بْنُ الزُّبَيْرِ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا يَتَرَجَّلُ الرَّجُلُ إِلَّا غِبًّا أَرْبَعًا أَوْ خَمْسًا»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مُجَّاعَةِ إِلَّا حِبَّانُ بْنُ هِلَالٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7557.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்