இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், இரு பெருநாட்களிலும் இந்த (கீழ்க்கண்ட) பிரார்த்தனையை செய்வார்கள்.
“அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஈஷதன் தகிய்யஹ். வ மீததன் ஸவிய்யஹ். வ மரத்தன் ஃகைர முக்ஸிவ் வலா ஃபாளிஹ்.
அல்லாஹும்ம லா தஹ்லிக்னா ஃபஜ்அதவ், வலா தஃகுத்னா பஃக்தஹ். வலா துஃஜில்னா அன் ஹக்கிவ் வலா வஸிய்யஹ்.
அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் அஃபாஃப, வல்ஃகினா, வத்துகா, வல்ஹுதா, வ ஹஸன ஆகிபதில் ஆகிரதி, வத்துன்யா. வ நஊது பிக மினஷ் ஷக்கி வஷ்ஷிகாகி, வர்ரியாஇ, வஸ்ஸும்அதி ஃபீ தீனிக்.
யா முகல்லிபல் குலூபி, லா துஸிஃக் குலூபனா பஃத இத் ஹதைதனா வஹப் லனா மில்லதுன்க ரஹ்மஹ். இன்னக அன்தல் வஹ்ஹாப்”.
(பொருள்: ..)
(almujam-alawsat-7572: 7572)
وَبِهِ: عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ:
كَانَ دُعَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعِيدَيْنِ «اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ عِيشَةً تَقِيَّةً، وَمِيتَةً سَوِيَّةً، وَمَرَدًّا غَيْرَ مُخْزٍ وَلَا فاضِحٍ، اللَّهُمَّ لَا تُهْلِكْنَا فَجْأَةً، وَلَا تَأْخُذْنَا بَغْتَةً، وَلَا تُعْجِلْنَا عَنْ حَقٍّ وَلَا وَصِيَّةٍ، اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْعَفَافَ وَالْغِنَى، وَالتُّقَى وَالْهُدَى، وَحَسَنَ عَاقِبَةِ الْآخِرَةِ وَالدُّنْيَا، وَنَعُوذُ بِكَ مِنَ الشَّكِّ وَالشِّقَاقِ، وَالرِّيَاءِ وَالسُّمْعَةِ فِي دِينِكَ، يَا مُقَلِّبَ الْقُلُوبِ لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً، إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7572.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7770.
இந்தச் செய்தியின் முழு அறிவிப்பாளர்தொடர்:
(حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَامِرٍ، نَا أَبِي، عَنْ جَدِّي، عَنْ نَهْشَلٍ، عَنِ الضَّحَّاكِ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ:)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்-ஸுலைமான் பின் அஹ்மத்
2 . முஹம்மத் பின் இப்ராஹீம்
3 . இப்ராஹீம் பின் ஆமிர்
4 . ஆமிர் பின் இப்ராஹீம்
5 . நஹ்ஷல் பின் ஸயீத்
6 . ளஹ்ஹாக் பின் முஸாஹிம்
7 . அவ்ஃப் பின் மாலிக்-அபுல்அஹ்வஸ்
8 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46721-நஹ்ஷல் பின் ஸயீத் பின் வர்தான் பற்றி இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தயாலிஸீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
இஸ்ஹாக் பின் ராஹவைஹி போன்றோர் கூறியுள்ளனர். அபூஸயீத் நக்காஷ் அவர்கள், இவர் ளஹ்ஹாக் வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/243, தக்ரீபுத் தஹ்தீப்-1/1009)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7572 ,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
3 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
சமீப விமர்சனங்கள்