ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு மூன்று தடவையும், இரண்டாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு இரண்டு தடவையும், மூன்றாவது வரிசை(யில் நின்று தொழுவோரு)க்கு ஒரு தடவையும் பாவமன்னிப்பு கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-8819: 8819)حَدَّثَنَا الْمِقْدَامُ، ثَنَا أَسَدُ بْنُ مُوسَى، ثَنَا أَيُّوبُ بْنُ عُتْبَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
«اسْتَغْفَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّفِّ الْأَوَّلِ ثَلَاثَ مَرَّاتٍ، وَلِلصَّفِّ الثَّانِي مَرَّتَيْنِ، وَلِلثَّالِثِ مَرَّةً»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ إِلَّا أَيُّوبُ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-8819.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9050.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8696-அய்யூப் பின் உத்பா என்பவர் மிக பலவீனமானவர் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/206)
- மேலும் மற்ற பலமான செய்திக்கு மாற்றமாக இந்த செய்தியில் “தொழுகையில் மூன்றாவது வரிசையில் இருப்போருக்கும் நபி (ஸல் அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டார்கள் என்று கூடுதலாக வந்திருப்பதால் இது முன்கர் என்ற தரத்தை அடைகிறது…
மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8623 .
சமீப விமர்சனங்கள்