குர்பானி பிராணியின் கண்களையும், காதுகளையும் உன்னிப்பாக கவனித்து வாங்குங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
…
(almujam-alawsat-9421: 9421)حَدَّثَنَا هَيْثَمُ بْنُ خَلَفٍ، ثَنَا عَلِيُّ بْنُ سَيَابَةَ، ثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْقُرَشِيُّ، ثَنَا أَبُو سِنَانٍ سَعْدُ بْنُ سِنَانٍ الشَّيْبَانِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اسْتَشْرِفُوا الْعَيْنُ وَالْأُذُنُ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ صِلَةَ، عَنْ حُذَيْفَةَ إِلَّا أَبُو سِنَانٍ، وَلَا عَنْ أَبِي سِنَانٍ إِلَّا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، تَفَرَّدَ بِهِ عَلِيُّ بْنُ سَيَابَةَ وَرَوَاهُ النَّاسُ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُرَيْجِ بْنِ النُّعْمَانَ، عَنْ عَلِيٍّ، وَرَوَاهُ وَكِيعٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هُبَيْرَةَ بْنِ يَرِيمَ، عَنْ عَلِيٍّ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-9421.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9654.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-29971-அலீ பின் ஸயாபா யாரென அறியப்படாதவர்; ராவீ-42202-முஹம்மது பின் கஸீர் பலவீனமானவர், கைவிடப்பட்டவர் என ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/683, தக்ரீபுத் தஹ்தீப்-1/891)
மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2932 .
சமீப விமர்சனங்கள்