தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-2932

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானி பிராணியின் கண்களையும், காதுகளையும் உன்னிப்பாக கவனித்து வாங்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

(bazzar-2932: 2932)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ بْنِ مَأْمُولٍ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْمُلَائِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَبُو سِنَانٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ، عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:

«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ، وَالْأُذُنَ»

وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُهُ يُرْوَى عَنْ صِلَةَ، عَنْ حُذَيْفَةَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، وَيُرْوَى عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-2932.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2572.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42202-முஹம்மது பின் கஸீர் பலவீனமானவர், கைவிடப்பட்டவர் என ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/683, தக்ரீபுத் தஹ்தீப்-1/891)

2 . இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2932 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9421 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-1503 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.