நபி (ஸல்) அவர்கள் சில காரியங்களைச் செய்து வந்தனர். அவற்றை மக்கள் விட்டு விட்டனர். (மற்ற) தொழுகையில் ஸலாம் கொடுப்பது போல் ஜனாஸா தொழுகையிலும் இமாம் ஸலாம் கொடுப்பதும் அவற்றில் ஒன்றாகும்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10022)حَدَّثَنَا خَلَفُ بْنُ عَمْرٍو الْعُكْبَرِيُّ، وَأَبُو عَقِيلٍ أَنَسُ بْنُ سَلْمٍ الْخَوْلَانِيُّ، قَالَا: ثنا الْمُعَافَى بْنُ سُلَيْمَانَ، ثنا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أُنَيْسَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ:
«خِلَالٌ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُنَّ، تَرَكَهُنَّ النَّاسُ، إِحْدَاهُنَّ تَسْلِيمُ الْإِمَامِ فِي الْجَنَازَةِ مِثْلَ تَسْلِيمِهِ فِي الصَّلَاةِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10022.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-9884.
- கடமையான தொழுகையில் இரண்டு ஸலாம் சொல்லப்படுவது போல் ஜனாஸாத் தொழுகையிலும் இரண்டு ஸலாம் கொடுக்கலாம் என்று மேற்கண்ட செய்தி கூறுகின்றது.
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10022 , குப்ரா பைஹகீ-6989 ,
2 . அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4337 .
3 . அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-6988 .
4 . முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6448 , முஸன்னஃப் இப்னு அபீஷைபா-11503 , 11508 ,
- ஒரு ஸலாம் கொடுப்பது பற்றி…
பார்க்க: தாரகுத்னீ-1817 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: மாலிக்-616 , ஹாகிம்-1331 ,
சமீப விமர்சனங்கள்