தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-11317

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11317)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، حَدَّثَنِي أَبِي، قَالَ: وَجَدْتُ فِي كِتَابِ أَبِي، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ وَهَبَ هِبَةً فَهُوَ أَحَقُّ بِهِبَتِهِ مَا لَمْ يُثَبْ مِنْهَا، فَإِنْ رَجَعَ فِي هِبَتِهِ فَهُوَ كَالَّذِي يَقِيءُ وَيَأْكُلُ قَيْئَهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11317.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11161.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-39950-முஹம்மது பின் அப்துர்ரஹ்மான்-இப்னு அபூலைலா நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/627)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: புகாரி-2589 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.