ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் நோன்பாளியின் கூலி போன்றது கிடைக்கும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11449)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شُعَيْبٍ أَبُو عَبْدِ الرَّحْمَنِ النَّسَائِيُّ ، أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ ، حَدَّثَنَا نَصْرُ بْنُ خَالِدٍ ، عَنِ الْحَسَنِ بْنِ رُشَيْدٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
مَنْ فَطَّرَ صَائِمًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11449.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11293.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11942-அல்ஹஸன் பின் ருஷைத் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் விமர்சித்துள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான்-2272) - ராவீ-46397-நஸ்ர் பின் காலித் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
மேலும் பார்க்க : திர்மிதீ-807 .
சமீப விமர்சனங்கள்