ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
(தொழுகையில்ஒருவருக்கொருவர்) இடைவெளி விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்.
அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11453)وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
«إِيَّاكُمْ وَالْفُرَجَ» يَعْنِي: فِي الصَّلَاةِ،
وَلَمْ يَرْفَعْهُ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11453.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11297.
- அப்துர்ரஸ்ஸாகிடமிருந்து அறிவிக்கும் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் தவறாக அறிவித்துள்ளார்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11452 .
இப்னு ஜுரைஜ் தத்லீஸ் செய்பவர். இவர் அதா இப்னு அபி ரபஹா உடைய
நேரடியாக மாணவராக இருப்பினும் அவரிடம் நேரடியாக கேட்டதாக கூறவில்லை அன் போட்டு அறிவித்துள்ளதால் இது பலவீனமான செய்தி ஆகும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம். இந்த ஹதீஸ்கள் https://www.bayanapp.indiabeeps.com/ வெப்ஸைட்டில் பதிவு செய்வதற்காக போஸ்ட் செய்யப்பட்டவை. இதுபோன்ற ஹதீஸ்களின் தரம் இன்ஷா அல்லாஹ் பிறகு வரிசையாக பதிவு செய்யப்படும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11452 .