தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-14345

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 14345)

حدثنا عبدُالله بن أحمدَ بن حنبل، حدثني أبي، ثنا محمَّد بن جعفر، ثنا شُعبة، عن عمرو بن دينار، عن صُهَيبٍ مولى ابن عباس ، عن عبد الله بن عَمرو؛ أنَّ رسولَ الله صلى الله عليه وسلم قال:

«مَنْ ذَبَحَ عُصْفُورًا أَوْ قَتَلَهُ في غَيْرِ شَيْءٍ – قال عمرو: وأحسَبهُ قال: إِلاَّ بِحَقِّهِ- سَأَلَهُ اللهُ عَنْهُ يَوْمَ القِيَامَةِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-14345.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களிடமிருந்து தப்ரானீ அறிவிக்கும் இந்த அறிவிப்பாளர்தொடரில் ஸுஹைப் என்பவரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள் அறிவிக்கும் இதே செய்தியில் ஸுஹைப் என்பவரை இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் அடிமை என்றே கூறப்பட்டுள்ளது. அது தான் சரியானதாகும். (பார்க்க: அஹ்மத்-6550)


மேலும் பார்க்க: நஸாயீ-4349 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.