(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 197)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمُعَلَّى الدِّمَشْقِيُّ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللهِ الْكِنْدِيُّ، عَنْ طَاوُسٍ، عَنْ وَاثِلَةَ قَالَ:
قُلْتُ: يَا نَبِيَّ اللهِ، نَبِّئْنِي قَالَ: «إِنْ شِئْتَ أَنْبَأْتُكَ بِمَا جِئْتَ تَسْأَلُ عَنْهُ، وَإِنْ شِئْتَ فَسَلْ» قَالَ: قُلْتُ: بَلْ نَبِّئْنِي يَا رَسُولَ اللهِ، فَإِنَّهُ أَطْيَبُ لِنَفْسِي. قَالَ: «جِئْتَ تَسْأَلُ عَنِ الْيَقِينِ وَالشَّكِّ» قَالَ: قُلْتُ: هُوَ ذَاكَ يَا رَسُولَ اللهِ قَالَ: «فَإِنَّ الْيَقِينَ مَا اسْتَقَرَّ فِي الصَّدْرِ وَاطْمَأَنَّ إِلَيْهِ الْقَلْبُ وَإِنْ أَفْتَاكَ الْمَفْتُونُ، دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ، فَإِنَّ الْخَيْرَ طُمَأْنِينَةُ، وَالشَّكَّ رِيبَةٌ، وَإِذَا شَكَكْتَ فَدَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ» قُلْتُ: يَا نَبِيَّ اللهِ، بِأَبِي وَأُمِّي فَمَا الْعَصَبِيَّةُ؟ قَالَ: «أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ، وَالْوَرِعُ الَّذِي يَقِفُ عَلَى الشُّبُهَاتِ، وَالْحَرِيصُ عَلَى الدُّنْيَا الَّذِي يَطْلُبُهَا مِنْ غَيْرِ حَلٍّ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي الصَّدْرِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-197.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7745-இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் அல்கிந்தீ அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (இவரிடமிருந்து பகிய்யது பின் வலீத் மட்டுமே அறிவித்துள்ளார்)
- இவர் அபான் வழியாக அறிவிக்கும் ஒரு செய்தியை அபுல்ஃபத்ஹ் அல்அஸ்தீ அவர்கள் கூறியிருப்பதைக் குறிப்பிட்ட தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் பகிய்யது பின் வலீத், இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் அல்கிந்தீ ஆகியோரைவிட அபான் மிகப்பலவீனமானவர் என்றும், இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் அல்கின்தீ பஸராவாசி; இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
அவர்களின் உறவினர் என்று கருதுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: லிஸானுல் மீஸான்-2/142, அள்ளயீஃபா-5890)
…
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3949 .
சமீப விமர்சனங்கள்